87,000 ஹெக்டேர் பயிர்கள் பாதிப்பு.. உரிய இழப்பீடு வழங்கப்படுமென அமைச்சர் வாக்குறுதி
டெல்டா மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு, உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி உறுதியளித்து உள்ளார்.
5 Feb 2023 12:13 PM GMTபழனி அருகே பொங்கலை முன்னிட்டு கிரிக்கெட் திருவிழா - அமைச்சர் சக்கரபாணி துவக்கி வைத்தார்
தமிழ்நாடு அரசின் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கிரிக்கெட் போட்டியை துவக்கி வைத்தார்.
14 Jan 2023 3:59 PM GMTரேஷன் கடைகளில் வழங்கக்கூடிய பொருட்களை பாக்கெட்டுகளில் வழங்க நடவடிக்கை - அமைச்சர் சக்கரபாணி
ரேஷன் கடைகளில் வழங்கக்கூடிய பொருட்களை பாக்கெட் மூலமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
12 Jan 2023 5:54 PM GMTபொங்கல் பண்டிகை பொருட்கள் தரமானதாக இருக்கும் - அமைச்சர் சக்கரபாணி
பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் பொருட்கள் தரமானதாக இருக்கும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
3 Jan 2023 9:23 AM GMTரேஷன் கடைகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் - அமைச்சர் சக்கரபாணி தகவல்
ரேஷன் கடைகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
19 Dec 2022 1:58 PM GMTசென்னையில் அமைச்சர் சக்கரபாணி தலைமையில் ஆய்வுக்கூட்டம் - ரேசன் பொருட்களின் தரத்தை ஆய்வு செய்ய அறிவுறுத்தல்
ரேசனில் வழங்கப்படும் பொருட்களின் தரம் மற்றும் எடை ஆகியவற்றை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு அமைச்சர் சக்கரபாணி அறிவுறுத்தினார்.
29 Nov 2022 1:40 PM GMTரேசன் அரிசி கடத்தல்; கட்டணமில்லா தொலைபேசி எண்கள் மூலம் தகவல் கொடுக்கலாம் - அமைச்சர் சக்கரபாணி தகவல்
ரேசன் அரிசி கடத்தல் தொடர்பாக கட்டணமில்லா தொலைபேசி எண்கள் மூலம் தகவல் கொடுக்கலாம் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
27 Oct 2022 7:06 PM GMTரேஷன் கடைகளில் புதிய நடைமுறை "மக்கள் வரவேற்றால் தமிழகம் முழுவதும்" - அமைச்சர் சக்கரபாணி தகவல்
ரேஷன் கடைகளில் கண் கருவிழி பதிவு மூலம் பொருட்கள் வழங்கும் திட்டத்தை அமைச்சர் சக்கரபாணி, எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
17 Oct 2022 5:08 PM GMTஅதிகாரிகளின் ஆய்வுக்கு பின்னரே பொருட்கள் நியாயவிலை கடைகளுக்கு செல்கிறது; மத்திய மந்திரி குற்றச்சாட்டுக்கு சக்கரபாணி பதிலடி
நியாயவிலை கடைக்கு சென்று ஆய்வு செய்யாமலேயே பொருட்கள் தரமில்லை என கூறியிருப்பது வருத்தம் அளிப்பதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
16 Oct 2022 12:37 PM GMT22% ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய மத்திய அரசிடம் கோரிக்கை - அமைச்சர் சக்கரபாணி தகவல்
22% ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய மத்திய அரசிடம் விரைவில் இருந்து ஒப்புதல் கிடைக்கும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
13 Oct 2022 12:14 AM GMTமாணவி ஸ்ரீமதி மரணம்: உண்மையை கண்டறிந்து தவறிழைத்தவர்கள் அனைவரும் தண்டிக்கப்படுவர் - அமைச்சர் சக்கரபாணி
மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக உண்மையை கண்டறிந்து தவறிழைத்தவர்கள் அனைவரும் தண்டிக்கப்படுவர் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
18 July 2022 8:08 AM GMTரேசன் கடைகளில் விரைவில் பாக்கெட்டுகளில் அரிசி, சர்க்கரை, பருப்பு வழங்கப்படும் - அமைச்சர் சக்கரபாணி
ரேசன் கடைகளில் விரைவில் அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்டவை பாக்கெட்டுகளில் வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
27 May 2022 12:51 AM GMT